Hindus.....!
Namaste,
With all due sincere respects to late Dr. Abdul Kalam, the former President of India, I found this following picture and message comparing the late President with 'Hanuman' rather offensive. This message floated around in my FB page today. Some 'Hindu nut' had originated it!
ஆஞ்சநேயரும் அப்துல்கலாமும் !
(Hanuman ji and Abdul Kalam)
ஆஞ்சநேயர் ராம பக்தர்
அப்துல்கலாம் தேச பக்தர் !
...
(Hanuman is Rama bhakta
Abdul Kalam is 'desa bhakta' - devotee of India)
ஆஞ்சநேயர் பிரமச்சாரி
அப்துல்கலாமும் பிரமச்சாரி !
(Anjaneya is Brahmachari
Abdul Kalam also a Brahmachari)
ஆஞ்சநேயர் வானரப்படை திரட்டியவர்
அப்துல்கலாம் மாணவப்படை திரட்டியவர் !
(Anjaneya gathered monkeys
Abdul Kalam gathered students)
ஆஞ்சநேயர் கடல் தாண்டியவர்
அப்துல்கலாம் விண்ணைத் தாண்டியவர் !
(Anjaneya crossed ocean
Abdul Kalam crossed the skies!)
ஆஞ்சநேயர் இலங்கை எரித்தவர்
அப்துல்கலாம் ஏவுகணை எரித்தவர் !
(Anjaneya burnt Lanka
Abdul Kalam burnt missile)
ஆஞ்சநேயர் கதாயுதர்
அப்துல்கலாம் அன்பாயுதர் !
(Anjaneya holds gadha
Abdul Kalam holds the weapon of love)
ஆஞ்சநேயர் மலையைப் பெயர்த்தெடுத்தார்
அப்துல்கலாம் பொக்ரானில் பூமியை பெயர்த்தெடுத்தார் !
(Anjaneya dug out a mountain
Abdul Kalam tore out a portion of land in Bahrain)
ஆஞ்சநேயரின் மந்திரம் ஸ்ரீ ராமஜெயம்
அப்துல்கலாமின் மந்திரம் வந்தேமாதரம் !
(Anjaneya's mantra is SriRamaJayam
Abdul Kalam's mantra is Vande Mataram)
ஆஞ்சநேயர் கண்ணை மூடி
தான் மட்டும் கனவு கண்டார்
(Anjaneya closed his eyes and dreamt for his own cause)
அப்துல்கலாம் கண்களைத் திறந்து
எல்லோரையும் கனவு காணச் செய்தார் !
(Abdul Kalam envisioned with open eyes and made everyone dream)
ஆஞ்சநேயர்
ராமனை அரசனாக்க உறுதி பூண்டார்
அப்துல்கலாம்
இந்தியாவை வல்லரசாக்க உறுதி பூண்டார் !
(Anjaneya vouched to make Rama a King
Abdul Kalam vouched to make India a world leader)
ஆஞ்சநேயர் ராம தூதர்
அப்துல்கலாம் நமக்கான தூதர் !
(Anjaneya is Rama-dhoota
Abdul Kalam is OUR dhoota)
ஆஞ்சநேயருக்குப் பின்
ராமனுக்காக ராமனை விட
அதிக மக்கள் கூடியது
அப்துல்கலாமிற்காக என்பதால்
(After Anjaneya, first time crowd gathered greater in number even than for Rama)
ராமேஸ்வரம் இன்று முதல்
கலாமேஸ்வரம் ஆகிறது !
(Rameswaram from today becomes 'Kalameswaram').
ஆஞ்சநேயர் சிரஞ்சீவி
ராமநாமத்தை உச்சரிக்கும் வரை உயித்திருப்பார்
(Anjaneya is Chiranjeevi, till he utters Rama's name will survive)
அப்துல்கலாம்
அவர் பெயரை மாணவர்கள் உச்சரிக்கும் வரை
இந்தியா உயிர்த்திருக்கும் !
(Till Abdul Kalam's name is remembered by students, India will survive)
மறக்கையில் ?
(If Abdul Kalam's name is forgotten...?)
இந்தியா இறந்திருக்கும்.
(India will be dead).
jai hanuman gyan gun sagar jai kapis tihu lok ujagar
Bookmarks